திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழுவதுமாக நிரம்பியுள்ளதால் அங்கிருந்து சுலபமாக வெளியேறிய பிரமாண்ட முதலை ஒன்று, மதகுகளின் மேல் பகுதியில் உள்ள பாலம் வழியாக சென்றது.
உடனடியாக அபாய சங்கு ஒலித்து பணியாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு, ஊழியர்கள் முதலையை அணைக்குள் விரட்டினர்.