கன்னியாகுமரி மாவட்டம் கூட்டமாவில் வெளியே வர மறுத்த சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ள முன்னாள் ராணுவ வீரரின் வீட்டுக் கதவை உடைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னாள் இராணுவ வீரரான சுரேஷ்குமார் மீது கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் உள்ள நிலையில், வழக்கு ஒன்றில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.