கோவை மாவட்டம் வால்பாறையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் தனியார் எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் மீது நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.