கோயம்புத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கணுவாயை அடுத்த திருவள்ளுவர் நகரில், வீடு ஒன்றில் கூண்டில் இருந்த சேவலை சிறுத்தை துரத்தி வேட்டையாடிச் சென்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.