வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால்,மீன்பிடித் துறைமுகங்களில் 3000 திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன