மதுரை, அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள பாரம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவிக்கவும், முல்லைப் பெரியார் பாசன பகுதிகளை பாதுகாத்திட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.