சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்க்கும் செய்திதான்எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் நடித்தவர்தான் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதாக கூறினார்.