விழுப்புரத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், குடியிருப்பு வாசிகள் வெளியேற முடியாமல் உள்ளனர்.
ஆசிரியர் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
ஃபெஞ்சல் புயல்மழை வெள்ளத்தால் பாதித்த நிலையில், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.