எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
மீனவர்களின் இரு படகுகைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.