மயிலாடுதுறையில் அரசு அனுமதியின்றி இயங்கிய மதுபானக் கூடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன். புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் வெளிமாநில மது பாட்டில்கள் அல்லது போலி மதுபான பாட்டில்கள் உள்ளதா என்று சோதனை மேற்கொண்டார்.
உரிமம் பெறாமல் இயங்கி வந்த மதுபானக்கூடத்தை மூடி சீல் வைத்தார். மேலும் அங்கு வேலை செய்துவந்த செந்தில் முருகன் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.