கரூரில் வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணிநேரம் கனமழை கொட்டியதால் பசுபதிபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.
சிரமத்துடன் வாகன ஓட்டிகள் சென்றுவந்தநிலையில், மாநகராட்சி ஊழியர்கள் மழை நின்றவுடன் தண்ணீரை வெளியேற்றினர்.