ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளில் இரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.
சாலையில் தேங்கிய மழைநீரால் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி சென்றோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.