செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

புத்தாடை அணிந்து தலை தீபாவளியைக் கொண்டாடிய புதுமணத் தம்பதியர்

Oct 31, 2024 12:16:20 PM

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில், புதுமணத் தம்பதியர் தலை தீபாவளியை புத்தாடை அணிந்து உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

 

நெல்லையில், புதுமணத் தம்பதிகள் வீட்டில் சுவாமி வழிபாடு செய்து, குடும்பத்துடன் பட்டாசு வெடித்து உற்சாகவும், ஆனந்தமாகவும் தலை தீபாவளியைக் கொண்டாடினர்.Breath..

 

கரூரில், திரைப்பட நடிகர் தமன் அக்ஷ்ன், மனைவி வர்ஷினி மற்றும் அவரது உறவினர்களுடன் தலை தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினார்.

 

சேலத்தில் புதுமணத் தம்பதிகள், உறவினர்களை வீட்டுக்கு அழைத்து வாழ்த்து பெற்றனர். பின்னர் பட்டாசு வெடித்து உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.


Advertisement
காவேரி பாலத்தில் அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்து
சேலத்தில் ரூ.30,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம்
தீபாவளிப் பண்டிகை - இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம்
புகையிலை விற்பவர் மீது சிறார் நீதிச்சட்டத்தில் வழக்கு... மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவு
தீபாவளி பண்ட் சீட் நடத்தி ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதியனர் கைது
வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் சட்டவிரோத லாட்டரி விற்பனை
கடை உரிமையாளரை தாக்கிய கவுன்சிலரை தேடி வரும் போலீசார்
ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமைகள் ஆணையம் விரைவில் சம்மன்
தனியார் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து டீசல் வெளியேறியது
முன்னால் சென்ற லாரி டயர் வெடித்த அதிர்ச்சியில் நடந்த விபத்து

Advertisement
Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!


Advertisement