செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சிக்கன் குருமாவில் விழுந்து கிடந்த மனித பல் - உணவு பாதுகாப்புத் துறையில் புகார் குடுத்த வாடிக்களையாளர்

Oct 26, 2024 10:40:29 AM

சேலம் 5 ரோட்டிலுள்ள அசோக் ஹோட்டலில் புரோட்டாவிற்கு வழங்கப்பட்ட சிக்கன் குருமாவில் மனித பல் கிடந்ததாக ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் என்பவர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், சாப்பிடும் போது கோவையைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் பல் விழுந்ததாகவும், அதனை நாகராஜன் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக ஓட்டல் ஊழியர் ராமசுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறையினர் நேரடியாக ஆய்வு நடத்தி பல் மற்றும் குருமா மாதிரியை எடுத்துச் சென்றனர்.


Advertisement
உபரிநீரால் திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6450 கன அடியாக உயர்வு..
திடீரென நீர்வரத்தால் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மாடுகள் ..
சிவகங்கை , சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு !!
நாகப்பட்டினத்தில் நீலக்கால் நண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 3 - 5 டன் வரை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
மதுரை , கீழ்மட்டையான் கிராம கண்மாயில் மிதந்த சடலங்கள் - மீட்டு எடுத்து போலீசார் விசாரணை
நீலகிரி , நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
திண்டுக்கல் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த கணவன்-மனைவி கைது
திருப்பூர் , திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 56.71 அடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழையால் ஜமுனா மரத்தூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பள்ளி சென்ற மாணவ, மாணவியர் கிராம மக்களால் மீட்பு
கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Advertisement
Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?


Advertisement