செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

Oct 23, 2024 03:06:27 PM

ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திடம் சுமார் 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்கிய புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, பெருங்களத்தூரில் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட லஞ்சம் வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வழக்கை பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வைத்திலிங்கத்தின் அறை, தியாகராயர் நகர், கோடம்பாக்கம், மற்றும் ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.


Advertisement
கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நல்லம்மன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்..
மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண் தாக்கப்பட்டதாக புகார்..பயிற்சியாளரை தேடுவதாக சிவகங்கை போலீசார் தகவல்
மதுரையில் கனமழையால் கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. பந்தல்குடி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என புகார்..
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு.. பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை சரி செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு..
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..
திருமணிமுத்தாற்றில் மிதந்து வந்த ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை ..
வரும் 27-ஆம் தேதி கோவை-சீரடி விமானசேவை தொடக்கம் - இன்டிகோ நிறுவனம் அறிவிப்பு
பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்து, வீசிச் சென்ற கொடூரம் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
பரிகாரம் செய்வதுபோல் நடித்து, பெண்ணின் தாலிக்கொடியை திருடிய 2 குடுகுடுப்பைக்காரர்கள்
தி.மு.க கூட்டணிக்குள் புயல் வீசத்தொடங்கிவிட்டது - இ.பி.எஸ்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement