செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது

Oct 14, 2024 12:44:03 PM

கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காகவும் விற்பனை செய்ததாக சென்னை, அசோக்நகரில் சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசோக் நகர், புதூர், உள்ளிட்ட இடங்களில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக தகவல் அறிந்து கண்காணித்தபோது,  தர்ஷனை கைது செய்து, 25 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் 30 அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.


Advertisement
சிவகங்கையில் சரக்கு வாகனம் மீது அரசு, கடற்படை பேருந்து அடுத்தடுத்து மோதியதில் கடற்படை வீரர் உள்பட 9 பேர் காயம்
மதுரையில் பெய்த கனமழை காரணமாக 2 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமம்
தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி
கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை
2020-2023ஆம் ஆண்டுகளில் அரங்கேறிய ஆதாயக் கொலைகள் தொடர்பாக 12 பேரை கைது செய்த போலீசார்
படகில் நெருப்புப் பந்தத்துடன் சிலம்பம் ஆடிய அண்ணன், தங்கை

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement