செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்

Oct 07, 2024 04:56:20 PM

திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோயிலில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு  பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தஅவர் ,கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக அண்ணாமலையாரை  தரிசித்து விட்டுச்  சென்றதாகவும், அதன் பலனாக கர்நாடக மாநிலத்தில் ஒரு நல்ல அரசு அமைந்தது என்றும் தெரிவித்தார்.


Advertisement
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்
அரூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சாலை உள்ள இடம் தனக்கு சொந்தமானது தனி நபர் தகராறு
நீலகிரி மாவட்டம் கோரஞ்சால் பகுதியில் கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து
செங்கல்பட்டு ஸ்னோ வேர்ல்ட் அரங்கில் இயந்திரத்தில் சிக்கி துண்டான சிறுவனின் விரல்கள்
ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கம்பத்தில் மோதி நொறுங்கிய கார் - 2 பெண்கள் உயிரிழப்பு
வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி.. விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் இடறி விழுந்ததாக தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு நடப்பதாக புகார்.. போலி பட்டம் வாங்கிய 4 அதிகாரிகள் மீது வழக்கு..!
கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பதற்றம்..!
மழை நீருடன் வீடுகளை சுற்றி தேங்கிய சாக்கடை தண்ணீர்.. பூச்சிகள் வருவதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகார்..!

Advertisement
Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்


Advertisement