செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு நிலையம் மூலம் ஓராண்டில் ரூ.1.50 கோடி வருவாய் என நிர்வாகம் அறிக்கை

Oct 03, 2024 06:46:50 AM

பழனி முருகன் கோவில் செல்போன் பாதுகாப்பு நிலையம் மூலம் கடந்த ஓராண்டில் 30 லட்சம் பக்தர்கள் பயனடைந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலைக் கோயில் உள்பிரகாரம் மற்றும் முக்கிய பகுதிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் சர்ச்சை ஏற்பட்டதால் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

செல்போன்களை பாதுகாப்பதற்காக, படிப்பாதை ரோப் கார் வின்ச் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ஓராண்டில்  ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


Advertisement
மதுக்கடைகளை குறைப்பதன் மூலம் மது விற்பனையை குறைக்க முடியாது - கொங்கு ஈஸ்வரன்
கொடைக்கானல் அருகே பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த 2 பேர் கைது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்... சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
தஞ்சையில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி அறிமுகம் - 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அறிமுகம்
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே பெண்கள் தான் : மதுரை ஆட்சியர்
சவாரிக்கு வந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறித்த ஆட்டோ ஓட்டுநர்
நாகை காவல் நிலையத்தில் விஷம் குடித்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்
கோவையில் கோயில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டு... 5 பேரை கைது செய்த போலீசார்
திருச்சியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குமாரப்பாளையம் அருகே லாரி பிரேக் பிடிக்காமல் மோதியதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement