செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி

Sep 30, 2024 08:54:37 PM

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநகராட்சி நிர்வாகமும், வாரியர்ஸ் கூடைப்பந்து அகடாமியும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக காவல்துறை அணி வெற்றி பெற்றது.

சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், சேலம், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 அணிகள் போட்டியில் பங்கேற்ற நிலையில் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் கூடைப்பந்து கழக அணியை 56க்கு 50 என்ற புள்ளி கணக்கில் தமிழக காவல்துறை அணி வீழ்த்தியது.

வெற்றி பெற்ற தமிழக காவல்துறை அணிக்கு சிவகாசி மேயர் சங்கீதா பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கி பாராட்டினார்.


Advertisement
திருமணிமுத்தாற்று வெள்ள நீர் விவசாயத் தோட்டங்களில் புகுந்தது..
அரசூர் கிராமத்தில் வீடுகளை அடித்துச் சென்ற மலட்டாற்று வெள்ளம்..
ஃபெஞ்சல் புயலால் அதிக மழைப்பொழிவை சந்தித்த விழுப்புரம்..
எடப்பாடி அருகே சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..
புயல் பாதிப்புகள், வெள்ள நீரில் மூழ்கிய உப்பளங்களையும் அண்ணாமலை பார்வையிட்டார்..
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு என புகார்..
ஃபெஞ்சல் புயலால் கடல் நீருடன் அடித்து வரப்பட்ட மணல்..
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மாற்றம்..
பாலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..
செய்யாறு புறவழிச்சாலை அருகே குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்

Advertisement
Posted Dec 03, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்

Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்


Advertisement