செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

Sep 28, 2024 11:21:45 AM

புதுச்சேரியிலிருந்து மது கடத்தி வந்ததாக அரசுப்பேருந்தை பறிமுதல் செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுகடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலில் ஓட்டுநர், நடத்துநர் மட்டுமே பயன்படுத்தும் பெட்டியை திறந்து அதிலிருந்த 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கைப்பற்றினர்.


Advertisement
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது..தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..
ஏரிக்கரையா? குப்பைக் கிடங்கா? ஏரிக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு..
உளுந்தூர்பேட்டையில் கேஸ் அடுப்பில் சமைக்க முயன்றபோது தீ விபத்து..
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம முறையில் உயிரிழப்பு..
பயணியர் நிழற்குடை மீது உரசி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேரிட்ட விபரீதம்..!
கிராம சபைக் கூட்டத்தில் தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்... ஊர் தலைவருக்கு போலீஸ் வலை
கோழிக்காகக் கொல்லப்பட்ட முதியவர்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்
பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த உற்பத்தியாளர்கள்
கிராம சபைக் கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் வாக்குவாதம்.. நிதியைப் பிரிப்பது மற்றும் முந்தைய ஊழல்கள் குறித்து மாறிமாறி குற்றச்சாட்டு

Advertisement
Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..


Advertisement