கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கிட்டாம் பாளையத்தில் அதிமுக சார்பில் அண்ணாவின்116 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு செய்த நலதிட்டங்களை மேடை போட்டு பேச, திமுக தயாரா என சவால் விடுத்துள்ளார்.