செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

குறுக்கே வந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்று விபத்து.. அரசுப் பேருந்து கார் மீது மோதி இருவர் பலி..!

Sep 16, 2024 05:33:49 PM

 திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதால் சாலையோரம் விழுந்து நொறுங்கிய காரின் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையில் இருந்து போளூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது, தென்பள்ளிப்பட்டு கிராம குறுக்கு சாலையிலிருந்து வந்த டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை வலப்புறம் திருப்பிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி பாடியந்தலை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் ஊத்தூர் கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் வாடகைக் காரில் சென்று திரும்பும்போது நேர்ந்த விபத்தில் கார் டிரைவரும், ஞானசேகரனின் மனைவி வளர்மதியும் உயிரிழந்தனர்.

ஞானசேகரன், 2 வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
"சரக்குகளை ஏற்றி இறக்குவதில் பிரச்சனை" மாட்டுவண்டி ஓட்டுநர்களுக்கும் சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே கைகலப்பு
"போதிய பேருந்து வசதி இல்லை" திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சாலை மறியல்
கேரளாவில் நிஃபா வைரஸ் பாதித்து ஒருவர் உயிரிழந்த நிலையில்... கேரள - தமிழக எல்லைகளில் தீவிர சோதனை
திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் திடீரென கழன்ற கடைசி 3 பெட்டிகள்
தஞ்சை பெரிய கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 3 கி.மீ. அளவுள்ள கிரிவலப்பாதை திறப்பு
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
தருமபுரில் புதிய டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
மதுரை, திண்டுக்கல், சமயநல்லூரில் ரயில்வே பராமரிப்பு பணிகள் அக்.8 வரை நடைபெறும்: மதுரை ரயில்வே கோட்டம்
மயிலாடுதுறையில் மின் மோட்டார்களைத் திருடிய 3 பேர் கைது
திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் 500 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கிய கடல்

Advertisement
Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Posted Sep 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Posted Sep 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்


Advertisement