கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.