காரைக்குடியில் குட் டச், பேட் டச் விழிப்புணர்வால் 72 வயதுக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களுக்கு தொடுதல் குறித்து ஆசிரியை விளக்கிய போது 3 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேம்பி அழுதுள்ளார்.
ஆசிரியை விசாரித்த போது தான் கடைக்குச் செல்லும் போது ஒருவர் தன்னை பேட் டச் செய்ததாக அவர் கூறியதைத் தொடர்ந்து போலீஸில் புகாரளிக்கப்பட்டது.