செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மகணை சிறையிலிருந்து மீட்க கோரி தாயின் ஆட்கொணர்வு மனு... மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Aug 28, 2024 12:58:13 PM

சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரதன் பாண்டுரங்கன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்த போது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவரது தாய் சரோஜா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் எப்படி  உத்தரவிட முடியும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Advertisement
ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி ?... கதவை உடைத்து மாணவியையும், இளைஞரையும் மீட்ட போலீசார்
மதுபோதையில் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் கைது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு பணம் கேட்ட இடைத்தரகர்கள் கைது
ஒரு கையில் ஸ்டீயரிங், மறு கையில் செல்போன்... அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நீச்சல் தெரியாத சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு... சிறுவன் சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் எனத் தகவல்
மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒப்பந்தப்புள்ளி... ரூ. 51.18 லட்சம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்ட மதுரை மாநகராட்சி
சாயம் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவில் தீ விபத்து.. ஊழியர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு..
த.வெ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயர கேக்..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement