சீசனை கொண்டாடும் வகையில் குற்றாலத்தில் சாரல் திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இரவு நேரத்தில் கொட்டும் மெயின் அருவியின் மீது வண்ண ஒளி விளக்குகளை ஒளிர விட்டதால் பல வண்ணங்களில் தண்ணீர் விழுவது போல காட்சியளித்தது.
இந்த விழா வரும் 19 ஆம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.