சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தீ விபத்தில் கருகி சேதம் அடைந்தன.
பொதுமக்களிடமிருந்து முறையான ஆவணங்களை பெற்று நிதி நிறுவனத்தின் கடன் வழங்கி வருகின்றனர்.
ஆவணங்கள் வைக்கும் குடோனில் திடீரென கரும்புகை வந்துள்ளது அறையை திறந்து பார்த்த போது தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்