தி.மு.க ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்காது, மின் கட்டண பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கும் என தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து தேதிமுக சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின் சாதன பொருட்களான ஃபேன், மிக்ஸி, ஃபிரிட்ஜ், டிவி உள்ளிட்டவற்றிக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பப்பட்டது.