செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இ-சேவை மையத்திற்க்கு வந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய உரிமையாளர் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்

Jul 25, 2024 08:13:16 AM

தேனி மாவட்டம் சிலமலை கிராமத்தில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் உறவினர்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, சாலையிலேயே சமைத்து உண்டு விடிய விடிய மறியல் போராட்டம் செய்தனர்.

இ-சேவை மையம் நடத்தி வந்த லட்சுமணன் என்பவர், கடைக்கு வந்த பெண் ஒருவரின் வாட்சப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாகவும் அதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் லட்சுமணனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அவமானம் தாங்காமல் லட்சுமணன்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று மதியம் ஒரு மணி தொடங்கி, போடி - தேவாரம் மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.


Advertisement
நெல்லையில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்... கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
முதலமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசியதாக விசிக பிரமுகர் மீது புகார்... பேசியதை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி மீது தாக்குதல்
ரேசன் அரிசி கடத்தப்பட்ட வேன் மின்கம்பத்தில் மோதி விபத்து... 680 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து ஒருவர் பிடிபட்டார்
ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி ?... கதவை உடைத்து மாணவியையும், இளைஞரையும் மீட்ட போலீசார்
மதுபோதையில் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் கைது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு பணம் கேட்ட இடைத்தரகர்கள் கைது
ஒரு கையில் ஸ்டீயரிங், மறு கையில் செல்போன்... அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நீச்சல் தெரியாத சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு... சிறுவன் சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் எனத் தகவல்
மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒப்பந்தப்புள்ளி... ரூ. 51.18 லட்சம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்ட மதுரை மாநகராட்சி

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement