பெரம்பலூர் அருகே இறந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல், அவர் உயிர்த்தெழுவார் என்று நம்பி சில வாரங்கள் பூஜை செய்து வந்த மகன், தனது தாய் எழுந்து வராத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.