கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்
அதிமுகவின் குரல்வளையை நசுக்க முயற்சி - இபிஎஸ்
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
கள்ளச்சாராய மரணம் குறித்து பேரவையில் அதிமுகவினர் பேசுவதை தடுக்கும் முகமாகவே சஸ்பெண்ட் நடவடிக்கை - இபிஎஸ்
நாங்கள் பேரவையில் உள்ளே இருக்கும் போது பேச அனுமதி மறுக்கிறார்கள்; நாங்கள் வெளியே வந்த பின்னர் திமுகவினர் பேசுகிறார்கள் - இபிஎஸ்
அதிமுகவினர் மக்கள் பிரச்சினை பற்றி பேசினால் குரல்வளையை நசுக்க முயற்சி; இது ஜனநாயக படுகொலை - இபிஎஸ்
கருப்பு எதற்கு அணிந்து வந்தார்களோ அந்த காரணத்தை பேசாமல் வெளிநடப்பு செய்து பேட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுகிறார்கள்
அவர்கள் உள்ளே உட்கார்ந்து பேசியிருந்தால் அவர்கள் ஆட்சியில் நடந்த அவலங்களை நம் முதல்வர் கிழிகிழி என கிழித்திருப்பார்.. அதிமுக வெளிநடப்பு குறித்து அமைச்சர் துரை முருகன் ஆவேசம்