செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் சாராய தேடுதல் பணியில் போலீசார்...

Jun 21, 2024 03:33:56 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்ட நிலையில்  திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாரயம் விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பான சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

தானிப்பாடி, தண்டராம்பட்டு, மோரணம் உள்ளிட்ட  இடங்களில் 22 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து மது பாட்டில்களும், சாராய பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
தி.மு.க கூட்டணிக்குள் புயல் வீசத்தொடங்கிவிட்டது - இ.பி.எஸ்
குரூப்-1 முறைகேடு வழக்கில் 4 பல்கலைக் கழகங்கள் சேர்ப்பு: நீதிமன்றம் உத்தரவு
இர்ஃபான் மன்னிப்புக் கேட்டாலும் விட முடியாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை இயந்திரம் மூலம் செய்வதாக எழுந்துள்ள புகார்
கனமழை காரணமாக மஞ்சளார் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
மாமல்லபுரத்தில் காவலாளியை சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவுக்கு அன்புமணி கண்டனம்
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டிற்கான பணிகள் தீவிரம்
கிருஷ்ணகிரில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் பெண்களை போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பென்ட்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement