வசந்த் அண்ட் கோவின் 118வது கடையை சென்னையை அடுத்த குன்றத்தூரில் நிறுவன உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவையொட்டி கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் டிவி ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.