திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.