தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யின்50ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அக்கட்சியின் சார்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.