ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எலசகிரியில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் 15க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்புக்கு குடிநீர் காரணமா என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.