திருச்சி கல்லணை ரோட்டில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்த செல்வராணி என்ற பெண் காவலர் சீருடையுடன் ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்ற வீடியோ வெளியானது.
இதை அடுத்து பொதுமக்களுக்கு ஒரு நீதி காவல்துறைக்கு ஒரு நீதிய என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அப்பெண் காவலருக்கு போக்குவரத்து போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.