சென்னை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மும்பை அதிவிரைவு ரயிலில் சென்னைக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி ரயில் நிலையம் வந்த மும்பை அதிவிரைவு ரயிலில் சோதனையிட்ட போலீசார், தயாளன்,மோனிஷ் குமார் யுவராஜ், மோகன் ஆகியோரிடம் இருந்து சுமார் 1200 மாத்திரைகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.