திருவள்ளூர் மாவட்டம், வாணியசத்திரம் பகுதியில் துணைமின் நிலைய மின்மாற்றியில் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயை ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
அதிக மின்னழுத்தம் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.