இரைப்பை உணவுக்குழாய் பிரச்சனை, அஜீரண கோளாறு, வாயு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக சித்த மருத்துவத்தில் உருவாக்கப்பட்ட மருந்தின் அறிமுக விழா சென்னை, தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.