வால்பாறையில் பரவலாக மழை பெய்து, ஆறுகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கூலாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையறு அணை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு மகிழ்கின்றனர்.