10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
மே 15ல் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு
வரும் 17ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு
தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைய வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பு நிலை - இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.