கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் "கிச்சன் கார்னிவல்" உணவுத் திருவிழா நடைபெற்றது. "ஓயே பஞ்சாபி உணவுத் திருவிழா" என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாபின் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.