தூத்துக்குடியில் வழக்கறிஞரும், தொழிலதிபருமான செந்தில் ஆறுமுகம் என்பவர் நேற்று வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், அவரது மைத்துனர் கோபிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேரை கோவில்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி செந்தில் ஆறுமுகத்தை கொலை செய்ததாக மைத்துனர் கோபிநாதன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.