சென்னை கண்ணகி நகரில் வழிப்பறி வழக்கில் போலீசிடம் சிக்கிய தனது நண்பன் தன்னையும் காட்டிக்கொடுத்துவிடுவான் என்ற பயத்தில் பிளேடை விழுங்கிய இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் தேதி பெண் ஒருவரிடம் தாலி சங்கிலி பறித்த வழக்கில் கருப்பு தீனா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையறிந்த அவனது கூட்டாளி சிலுக்கு தீனா பிளேடை விழுங்கிய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.