அரியலூர் அருகே டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் கீழே கசிந்து வீணானது.
தவுத்தாய்குளத்திலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற அந்த லாரி, வளைவு ஒன்றில் திரும்பும்போது நிலை தடுமாறி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. .