புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் தனியாக நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்து செல்போனை பறித்துச்சென்ற 3 பேரை சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடிவருகின்றனர்.