போலாந்து நாட்டு பெண்ணை காதலித்து முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்.
போலந்தில் பல்கலைக் கழக ஆராட்சி பணியாளரான இவர், அங்கு கல்லூரியில் படிக்கும்போது அந்த நாட்டைச் சேர்ந்த எவலினா மேத்ரோ என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.
இரு வீட்டார் சம்மதத்துடன், தமிழ் கலாச்சார பாரம்பரிய முறைப்படி திருமணம் அரங்கேறியது.திருமண விழாவில் பங்கேற்ற குரியனப்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினர்.