மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதிகளான கூணான்டியூர், கீரைக்காரணூர், பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தருமபுரி மாவட்டம் நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் உழவு இயந்திரங்கள் மூலம் உழவு செய்து விதைப்பு பணிகளை துவக்கி உள்ளனர்.
நிலக்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய், தர்பூசனி, ராகி, சாமை, சோளம், எள் உள்ளிட்ட பலவகையான பயிர்களை அவர்கள் பயிரிடுகின்றனர்.