கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் புனித சூசையப்பர் ஆலய ஆண்டுப் பெருவிழாவின் தேரோட்டத்தில் குழந்தை யேசு தேரையும் மாதா தேரையும் பெண்கள் மட்டுமே தோளில் தூக்கிச் சென்றனர்.சூசையப்பர் தேரை ஆண்கள் இழுத்துச் சென்றனர்.